For everything in this world, there is a start point. By the way here it is for me to a new world of light. Thanks to 'Johann Zahn' who seeded for this world long ago in 1685. I am a recreational amateur trying to grasp the concepts behind lenses, Excuse me !!

Tuesday, January 02, 2007




Two is company...


Exif Details:
Aperture: f/5.6 - Exposure: 1/60 secs - ISO: 125 - @ 55 mm

15 comments:

கைப்புள்ள said...

என்னப்பு? புது வருசமும் அதுவுமா சைனா காரப்புள்ள கையைப் புடிச்சிட்டு நடந்து போறே? யாரு புடிச்ச படம் இது?
:)

Srikanth said...

@ தல,

ஒழுக்கசீலன சந்தேகப்பட்டுடியே..

(ஒன்னும் மாட்டாதவன் எல்லாம் இப்படி தான் சொல்லிட்டு அலையனும்)

:)

Anonymous said...

Beautiful... Happy New Year...

Anonymous said...

I like the fact that the feet alone and not much else got blurred... the shutter speed turned out just right..

Srikanth said...

@ ani,

thank you and wish you the same.

:)

Srikanth said...

@ sojo,

yep, think so..

:)

Srikanth said...

@ jana,

athe athe...

Syam said...

கைய புடிச்சி இழுத்தியா...
என்ன கைய புடிச்சி இழுத்தியா...
சைனா கார புள்ள கைய புடிச்சி இழுத்தியா..
என்ன சைனா கார புள்ள....
முன்னாடியே நமக்கும் சைனா காரனுக்கும் பிரச்சனை இருக்கு...இதுல அவங்க புள்ள கைய புடிச்சி இழுத்தியா..
என்ன கைய புடிச்சி இழுத்தியா...

என்சாய் பண்ணுங்க...

Srikanth said...

@ syam,

நான் சும்மா தானேயா போய்க்கிட்டு இருந்தேன், இப்படி வம்படியா வந்து லந்து பண்றாங்களே, நான் என்னத்த சொல்றது....

:)

கைப்புள்ள said...

//என்ன சைனா கார புள்ள....
முன்னாடியே நமக்கும் சைனா காரனுக்கும் பிரச்சனை இருக்கு...இதுல அவங்க புள்ள கைய புடிச்சி இழுத்தியா..
என்ன கைய புடிச்சி இழுத்தியா...//

இதுக்கு நானே பரவால்ல போலிருக்கு?
:D

ஏம்ப்பு...புது வருசத்துல ஒரு பதிவு போட்டுருக்கேன்...அதுல யுவர் கருத்து நீடட்!
:))

Srikanth said...

@ தல,

இதோ வந்துட்டேன் தல...

:)

Deekshanya said...

loved that reflection in the water, too good

Srikanth said...

@ தீக்ஷ்,

நன்றி..

:)

Anonymous said...

..yes indeed! very nice capture and BW adds to it.

Srikanth said...

@ ML,

welcome ML. yep, B/W has that magic effect. isn't it ?

:)